திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: வியாழன், 3 பிப்ரவரி 2022 (20:58 IST)

என்ன பார்வை இது...? காருக்குள் ஒரு மாதிரியா போஸ் கொடுத்த அமலா பால்!

தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் மைனா படத்தில் சிறப்பாக நடித்து அதன் மூலம் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். 
 
இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் தனது கேரியரில் அதிக கவனத்தை செலுத்தி தனக்கு பிடித்த ரோல்களில் நடித்து வருகிறார். 
 
இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டீவாக இருந்து வரும் அமலா பால் தற்போது காருக்குள் அமர்ந்து லமிட்டான கவர்ச்சி காட்டி ஸ்டைலா போஸ் கொடுத்த செல்பி ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை மயக்கியுள்ளார். ஆனால், இதுவும் ஒரு மாதிரி நல்லா தான் இருக்கு.