1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 11 செப்டம்பர் 2021 (11:26 IST)

நல்ல நாளுன்னு ஒன்னு வந்தா தான் உங்கள இப்படி அடக்கமா பார்க்க முடியுது!

நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் நடிகைகள் பலரும் விநாயகருக்கு பலரும் படையலிட்டு வழிபட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர். எப்போது கவர்ச்சி, அரைகுறை ஆடை, டூ பீஸ் போஸ் என இருந்தவர்கள் நேற்று ஒரு நாள் அப்படியே டோட்டலா மாறிவிட்டனர்.
 
அந்தவகையில் கவர்ச்சி நடிகையான ஐஸ்வர்யா மேனன் கோவிலில் அமர்ந்து சாமி கும்பிட்ட புகைப்படத்தை விநாயகர் அருளால் உங்கள் வாழ்வில் சந்தோஷம் மலரட்டும். மலர்ந்த சந்தோஷம் அவர் அருளால் தொடரட்டும். அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.