திங்கள், 16 மார்ச் 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 9 டிசம்பர் 2022 (16:10 IST)

அதிதி ஷங்கர் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

அதிதி ஷங்கர் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி நடித்த முதல் படமான விருமன் அதிரி புதிரி ஹிட் அடித்துள்ளது. இதையடுத்து சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இதையடுத்து அவர் தமிழ் சினிமாவின் வளரும் இளம் நடிகைகளில் ஒருவராகியுள்ளார்.
அதிதி ஷங்கர் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

மேலும் சமூகவலைதளங்களில் அதிகளவில் ரசிகர்கள் அவரைப் பின் தொடர தொடங்கியுள்ளனர். இந்நிலையில்  விருமன் படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்த அதிதி, தற்போது மாடர்ன் உடையில் போட்டோஷூட் ஒன்றை நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட அது வைரல் ஆகியுள்ளது.
அதிதி ஷங்கர் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்!