புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (23:09 IST)

நடிகர் உதயநிதியின் 'நெஞ்சுக்கு நீதி' பட புதிய அப்டேட்

நடிகர் உதய நிதியின்  'நெஞ்சுக்கு நீதி' என்ற திரைப்படத்தின் புதிய அப்டேட்  குறித்த தகவல் வெளியாகிறது.

நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி, அருண்ராஜா காமராஜ் இயக்கி வரும் நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இப்போது மொத்தமாக படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. விரைவில் ரிலீஸாக உள்ளது.

இந்த படத்தில் நடிகர் ஆரி ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். #NenjukkuNeedhi 

இந்நிலையில்  நெஞ்சுக்கு   நீதி திரைப்படத்தின் புதிய அப்டேட் நாளை இரவு 7 மணிக்கு வெளியாகும் என இப்படத்தின் இயக்குநர் அருண் ராஜா   காமராஜ் தெரிவித்துள்ளார்.