திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (21:01 IST)

நடிகர் சுஷாந்தின் சகோதரி என்னை பாலியல் ரீதியில் தொந்தரவு செய்தார் – நடிகை ரியா

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்தின் சகோதரி என்னை பாலியல் ரீதியில் தொந்தரவு செய்தார் என நடிகை ரியா குற்றம்சாட்டியுள்ளார்.
 

நடிகர் சுஷாந்தின் மரணத்திற்குக் காரணம் கேகே சிங் நடிகை ரியா மற்றும் அவரது குடும்பத்தினர் காரனம் என வழங்குப் பதிவு செய்துள்ளனர் சுஷாந்தின் குடும்பத்தினர்.

இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகர் சுஷாந்தின் வீட்டில் நடிகை ரியா இருக்கும்போது மது அருந்தியுள்ளனர். அப்போது சுஷாந்தின் சகோதரி ரியா இருட்டில் ரியாவிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சித்தார் எனவும் அதனால் ரியா அவரை தள்ள்விட்டு வெளியே சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த சம்பவத்திற்குப் பிறகு ரியா கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.