செவ்வாய், 17 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: சனி, 13 ஜூலை 2024 (14:03 IST)

கார்த்தி நடிக்கும் சர்தார் 2 படத்தின் படபிடிப்பு ஜூலை 15 ஆம் தேதி துவங்க உள்ளது!

கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் சர்தார் 2 படத்தின் பூஜை, சமீபத்தில் மிக விமரிசையாக  நடைபெற்றது. 
 
சர்தார் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, PS மித்ரன்  இயக்கத்தில் பிரின்ஸ் பிக்ச்சர்ஸ்  தயாரிப்பில்  உருவாகும்  சர்தார் 2  படத்தின்  படப்பிடிப்பு,  ஜூலை 15  ஆம் தேதி முதல்   சென்னையில் துவங்கி  நடக்க உள்ளது. 
 
மிக பெரிய பொருட்ச்செலவில் தயாராகும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார். 
 
ஒளிப்பதிவு - ஜார்ஜ் சி வில்லியம்ஸ். 
சண்டை பயிற்சி - திலிப் சுப்பராயன்
கலை இயக்குனர் - ராஜீவன் நம்பியார் 
படத்தொகுப்பு - வேலு குட்டி 
தயாரிப்பு நிர்வாகம் - AP பால் பாண்டி   
இணை தயாரிப்பு - A வெங்கடேஷ் 
தயாரிப்பு - S லக்ஷ்மன் குமார்
மக்கள் தொடர்பு
சதீஷ்குமார் (S2 Media)