அது ஓவரானதால் ஆபாச பட நடிகர் மரணம்
அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் ஆபாச பட நடிகர் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்தவர் பில் பெய்லி. இவர் ஒரு ஆபாச பட நடிகராவார். பில்லி பல ஆபாச படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் பில் தனது காதலியுடன் பார்ட்டி ஒன்றிற்கு சென்றுள்ளார். சென்ற இடத்தில் பில் அளவுக்கு அதிகமாக மது குடித்ததாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் சுயநினைவை இழந்த அவர் சுருண்டு விழுந்து பரிதாபமாக மரணமடைந்தார். இச்சம்பவம் பில் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.