1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: சனி, 9 அக்டோபர் 2021 (22:34 IST)

பிரபல இயக்குநர் படத்தில் ஆதி!

தமிழ் சினிமாவில் இளம் நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப்ஹாப் ஆதி. இவர் ஒரு புதிய ஃபேண்டசி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவணன். இவர் இயக்கத்தில் நடிகர் ஹிப் ஹாப் தமிழா ஆதி ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளா. இப்படம் அதிகப் பொருட்செலவில் உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.