வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 13 ஜூன் 2022 (22:30 IST)

பீட்சா-3 படத்தின் முக்கிய அப்டேட்

pizza 3
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் சில ஆண்டுகளுக்கு  முன் வெளியான படம்  பீட்சா. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதன் இரண்டாம் பாகத்தில்  நடிகர் அசோகன் சஞ்சிதா செட்டி ஆகியோர்  நடித்திருந்தார்.
இந்த நிலையில் இப்படத்தின்  3 வது பாகம் தயாராகி வருகிறது. இப்படத்தில் அஷ்வின்- பவித்ரா  நடித்துள்ளார். பீட்சா3 – தி மம்பி என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு  எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படத்தை இயக்குனர் கவுரவ் நாராயணன் இயக்கியுள்ளார். இப்படம் வரும் ஜூலை மாதம் ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.