திங்கள், 30 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 15 ஜூன் 2023 (14:12 IST)

தனுஷ் பட நடிகர் மீது விமானத்தில் சென்ற சக பயணி புகார்!

Shooting
மலையாள  சினிமாவின் முன்னணி காமெடி நடிகர் விநாயகன். இவர் தமிழில் தனுஷுடன் மரியான, சிறுத்தை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

சமீபத்தில் ஒரு சினிமாவில் கலாந்து கொண்டு சர்ச்சைக்குரிய பேசினார்.

அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வரும் அவர் மீண்டும் ஒரு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். கோவா விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்தில் ஏறக் காத்திருந்தபோது, சக பயணியை  நடிகர் விநாயகம் அவர் மீது தன்னை வீடியோ எடுத்ததாகக் கூறி குற்றம்சாட்டியுள்ளார்.

vinayakan

தான் அவரை வீடியோ எடுக்கவில்லை. வீடியோதான் பார்த்தேன் என்று கூறி விநாகயத்திடம் தன் செல்போனை தந்து சோதனை செய்யலாம் என்று கூறியபோதிலும் அவர் மீண்டும் துஷ்பிரயோகம் செய்வதாக கூறியுள்ளார்.

இதுபற்றி அந்தப் பயணி, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் துணைச் செயலரிடம் புகார் அளித்துள்ளார்.

இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், மனுவில் விநாயகனை எதிர்மனுதாரராகக சேர்க்க மனுதாரர் தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.