புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: சனி, 16 மார்ச் 2019 (07:44 IST)

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ஏழு படங்கள் ரிலீஸ்க்கு தயார்

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ஏழு படங்களின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.
இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் 100% காதல், குப்பத்து ராஜா, ஐங்கரன், அடங்காதே, ஜெயில், வாட்ச்மேன், 4 ஜி ஆகிய ஏழு திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். 
 
இதில் குப்பத்து ராஜா வரும் ஏப்ரல் 5 ஆம் தேதியும், வாட்ச்மேன் ஏப்ரல் 12 ஆம் தேதியும் வெளியாகிறது.  
 
இந்த ஆண்டு இசையமைப்பு மற்றும் நடிப்பு என ஜி.வி.பிரகாஷ் ரொம்பவே பிஸியாக உள்ளார்.