மீண்டும் அப்பாவாகும் அஜீத்

Geetha priya| Last Modified திங்கள், 28 ஜூலை 2014 (11:59 IST)
கௌதம் படத்தில் நடித்து வரும் அஜீத், அந்தப் படத்தில் பெண் குழந்தைக்கு தந்தையாக நடிக்கிறார் என்று வதந்தி. இந்நிலையில் நிஜமாகவே மறுபடியும் தந்தையாகப் போகிறார் அஜீத்.
அஜீத் - ஷாலினி தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகள் இருக்கிறார். இப்போது மறுபடியும் ஷாலினி கர்ப்பமாக இருப்பதாக தகவல். இரண்டு நாள் முன்புவரை உறுதி செய்யப்படாமல் முணுமுணுப்பாக இருந்த தகவல் இன்று உறுதி செய்யப்பட்ட செய்தியாகியிருக்கிறது.
 
அஜீத் ஆனந்தக் கூத்தாடுவதற்கு இன்னொரு சந்தர்ப்பம்... ஸ்வீட் எடு கொண்டாடு.
 
 


இதில் மேலும் படிக்கவும் :