துலாம்: சித்திரை , 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன், ராகு ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், புதன், சனி - களத்திர ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் வலம் வருகிறார்கள். கிரகமாற்றங்கள் 27-06-2026 அன்று குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு...