வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

அஷ்ட லட்சுமிகளின் அருளை பெற சொல்ல வேண்டிய மந்திரம்...!

ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் அஷ்ட லட்சுமிகளும் இருக்க வேண்டும் என நினைப்பார்கள். ஒவ்வொரு லட்சுமிக்கும் ஒவ்வொரு மந்திரங்கள் உள்ளன. அதை கூறி வழிபட்டாலே போதும். அஷ்ட லட்சுமியின் அனுக்கிரகத்தை நாம் பெற்று துன்பமில்லாத வாழ்வை பெறலாம்.
1. தன லட்சுமி:
 
யா தேவி ஸர்வ பூதேஷூ
புஷ்டி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நம
 
2. வித்ய லட்சுமி:
 
யா தேவி ஸர்வ பூதேஷூ
புத்தி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நம
 
3. தான்ய லட்சுமி:
 
யா தேவி ஸர்வ பூதேஷூ
க்ஷுதா ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நம
 
4. வீர லட்சுமி:
 
யா தேவி ஸர்வ பூதேஷூ
த்ரூதிரு ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நம
 
5. சௌபாக்ய லட்சுமி
 
யா தேவி ஸர்வ பூதேஷூ
முஷ்டி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நம
 
6. சந்தான லட்சுமி
 
யா தேவி ஸர்வ பூதேஷூ
மாத்ரூ ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நம
 
7. காருண்ய லட்சுமி
 
யா தேவி ஸர்வ பூதேஷூ
தயா ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நம
 
8. ஆதி லட்சுமி
 
யா தேவி ஸர்வ பூதேஷூ
லக்ஷ்மீரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நம||.