ஒவ்வொரு ருத்திராட்சத்திற்கும் மந்திரங்கள் உண்டு தெரியுமா....?
ருத்திராட்சத்தை அக்குமணி என்றும் குறிப்பிடுவர். பெண்களுக்கு மாங்கல்யம் போலச் சிவத்தொண்டர்களுக்கு அணிகலனாகத் திகழ்வது இது. இதைக் கண்டிகை என்றும், தாழ்வடம் என்றும் கூறுவர்.
ருத்திராட்ச மந்திரங்கள்:
ஒரு முகம்: மந்திரம் - ஓம் நமச்சிவாய, ஓம் ஹரீம் நமஹ
இரண்டு முகம்: மந்திரம் - ஸ்ரீ கௌரி சங்கராய நமஹ, ஓம் நமஹ
மூன்று முகம்: மந்திரம் - ஓம் கிளீம் நமஹ
நான்கு முகம்: மந்திரம் - ஓம் ஹரீம் நமஹ
ஆறு முகம்: மந்திரம் - ஸ்வாமி கார்த்திகேயாய நமஹ
ஏழு முகம்: மந்திரம் - ஓம் மஹா லட்சிம்யை நமஹ ஓஅம் ஹீம் நமக
எட்டு முகம்: மந்திரம் - ஒம் ஹீம் நமஹ, ஓம் கணேஷாய நமஹ
ஒன்பது முகம்: மந்திரம் - நவ துர்க்காயை நமஹ, ஓம் ஹரீம் ஹும் நமஹ
பத்து முகம்: மந்திரம் - ஸ்ரீ நாராணாய நமஹ, ஸ்ரீ வைஷ்ணவை நமஹ, ஓம் ஹ்ரீம் நமஹ
பதினோரு முகம்: மந்திரம் - ஒம் ஸ்ரீ ருத்திர நமஹ, ஒம் ஹரீம் நும் நமஹ
பன்னிரண்டு முகம்: மந்திரம் - சூர்யாய நமஹ ஓம் க்ரோன் க்ஷோண் ரவுண் நமஹ
பதின்மூன்று முகம்: மந்திரம் - ஓம் ஹரீம் நமஹ
பதினான்கு முகம்: மந்திரம் - ஓம் நமஹ சிவாய.