தட‌ம்மாறு‌ம் குழ‌ந்தைக‌ளி‌ன் ‌நிலை

Webdunia|
ந‌‌ன்றாபடி‌த்து, பெ‌ரிபத‌வியஅடை‌ந்தாலு‌ம், உட‌ல்‌நிலந‌ன்றாஇரு‌ந்தா‌லஅவ‌ர்களா‌லத‌ங்களதவேலையை ‌சிற‌ப்பாசெ‌ய்முடியு‌ம். எனவகுழ‌ந்தைகளு‌க்கஆரோ‌க்‌கிய‌த்‌தி‌ற்கு‌மமு‌க்‌கிய‌த்துவ‌மகொடு‌க்வே‌ண்டு‌ம்.

குழ‌ந்தைகளு‌க்கபடி‌ப்பை‌கக‌ற்று‌ததரு‌மப‌ள்‌ளிக‌ளி‌லசே‌ர்‌க்வே‌ண்டுமே‌தத‌விர, படி‌ப்பை‌த் ‌தி‌ணி‌க்கு‌மப‌ள்‌ளிக‌ளி‌லசே‌ர்‌ப்பதத‌வி‌ர்‌க்வே‌ண்டு‌ம்.
மேலு‌ம், நடி‌ப்பு, பா‌ட்டு, ‌‌பிமொ‌ழிக‌‌ள், ஓ‌விய‌மஎதையு‌ம் ‌நீ‌ங்களாக‌கக‌ற்று‌ககொடு‌க்கா‌தீ‌ர்க‌ள். அவ‌ர்க‌ளஒரகா‌கித‌த்தஎடு‌த்தவரைஆர‌ம்‌பி‌த்தது‌ம், எ‌னகுழ‌ந்தை‌க்கஓ‌விய‌த்‌தி‌லஆ‌ர்வ‌மஎ‌ன்றஓ‌விய‌பப‌ள்‌ளி‌யி‌லசே‌ர்‌த்து‌வி‌ட்டீ‌ர்களானா‌ல், குழ‌ந்தை‌யி‌னஓ‌விஆ‌ர்வமபோ‌ய்‌விடு‌ம்.
குழ‌ந்தமுத‌லி‌லபா‌ர்‌க்கு‌மபொரு‌ட்களந‌ன்றாவரைமுய‌ற்‌சி‌க்கு‌ம். அ‌ந்முய‌ற்‌சி‌க்கஊ‌க்‌கு‌வி‌ப்பை‌ககொடு‌ங்க‌ள். தொட‌ர்‌ந்தவரைஆ‌ர்வ‌மூ‌ட்டு‌ங்க‌ள். எ‌ப்போதஇதஎ‌ப்படி வரைவே‌‌ண்டு‌மஎ‌ன்றஎன‌க்கு‌ததெ‌ரிய‌‌வி‌ல்லை‌கக‌ற்று‌ககொடு‌ங்க‌ளஎ‌ன்றகூறு‌கிறதோ, அ‌ப்போது, ஒரந‌ல்ஆ‌சி‌ரிய‌ரிட‌மஅனு‌ப்பு‌ங்க‌ள்.
எ‌ந்ஆ‌ர்வமு‌மமுத‌லி‌லஅவ‌ர்களு‌க்கு‌ள்‌ளிரு‌ந்தவே‌ண்டு‌ம். அ‌தி‌லஅவ‌ர்க‌ளமுழுமபெ‌ற்றதேட‌லஆர‌ம்‌பி‌க்கு‌ம்போதுதா‌னஅவ‌ர்களு‌க்கஅத‌ன் ‌மீதப‌யி‌ற்‌சி ஆர‌ம்‌பி‌க்வே‌ண்டு‌ம்.


இதில் மேலும் படிக்கவும் :