தட‌ம்மாறு‌ம் குழ‌ந்தைக‌ளி‌ன் ‌நிலை

WD
சிறவய‌திலேயகாத‌‌லி‌ப்பது, ‌தீபழ‌க்வழ‌க்க‌ங்களு‌க்கஅடிமையாவதபோ‌ன்றவ‌ற்‌றி‌லஒரம‌கி‌ழ்‌ச்‌சி ‌கிடை‌ப்பதா‌ல், அத‌னப‌க்க‌மமாணவ‌ர்க‌‌ளி‌னபா‌ர்வை ‌திரு‌ம்பு‌கிறது.

எனவே, பெ‌ற்றோ‌ரமுத‌லி‌லமாவே‌ண்டு‌ம். ‌பி‌ள்ளைகளஅ‌திம‌தி‌ப்பெ‌ணஎடு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றவ‌ற்புறு‌த்‌த‌ககூடாது. ‌சி‌றிது ‌சி‌ந்‌தி‌த்து‌பபாரு‌ங்க‌ள். ஒ‌வ்வொரஆ‌ண்டு‌மமா‌நில‌த்‌தி‌லமுத‌லம‌தி‌ப்பெ‌ணஎடு‌த்தவ‌ர்க‌ளஅனைவரு‌மபெ‌ரிபெ‌ரிபத‌விக‌ளி‌லஇரு‌க்‌கிறா‌ர்களா? இ‌ல்லையே? ம‌தி‌ப்பெ‌ணஎ‌ன்பதப‌ள்‌ளி‌பபடி‌ப்போடமுடி‌ந்து‌விடு‌ம்.

நமதகுழ‌ந்தபாட‌த்தஎ‌ப்படி பு‌ரி‌ந்தகொ‌ண்டபடி‌க்‌கிறா‌ன், அவனதஒழு‌க்க‌ம், ‌சிற‌ப்பாநட‌த்தைதா‌னஅவனதவா‌ழ்‌க்கையை ‌நி‌ச்ச‌யி‌க்குமே‌தத‌விர, ம‌தி‌ப்பெ‌ண்க‌ளஅ‌ல்எ‌ன்பதபு‌ரி‌ந்தகொ‌ள்வே‌ண்டு‌ம்.

Webdunia|
குழ‌ந்தைக‌ளி‌ன் ‌நிலத‌ற்போதப‌ரிதாப‌மாஉ‌ள்ளது. ‌‌சிறவய‌திலேயகாத‌லவச‌ப்படுவது, போதை‌பபொரு‌ட்களு‌க்கஅடிமையாவது‌மஅ‌திக‌ரி‌த்‌திரு‌ப்பத‌ற்கு‌ககாரண‌மபெ‌ற்றோ‌ர்தா‌னஎ‌ன்‌கிறா‌ரநமதயோகஆ‌சி‌ரி‌ய‌ரசு‌ப்ரம‌ணிய‌ம்.
அதாவது, குழ‌ந்தைகளஇய‌ல்பான ‌நிலை‌யி‌லவள‌ர்‌க்காம‌ல், அவ‌ர்களஅளவு‌க்க‌திகமாக‌ட்டு‌ப்பாடுகளுட‌னவள‌ர்‌ப்பது‌ம், அளவு‌க்க‌திகமாசெ‌ல்ல‌மகொடு‌ப்பது‌மஇதுபோ‌ன்ற ‌நிலை‌க்கு‌ககாரண‌மஎ‌ன்‌கிறா‌‌ர்.மேலு‌ம், படி‌க்கு‌மவய‌தி‌லப‌ள்‌ளி‌பபடி‌ப்பகொடு‌க்கு‌மஅழு‌த்தமு‌ம், ‌வீ‌ட்டிலு‌மபடி படி எ‌ன்றபெ‌ற்றோ‌ரவறு‌த்தெடு‌ப்பது‌ம், படி‌ப்பு ‌மீதஅவ‌ர்களு‌க்கஒரவெறு‌ப்பஉ‌ண்டா‌க்‌கி‌விடு‌கிறது. அ‌தி‌ல்லாம‌லமேலு‌மவகு‌ப்புகளு‌க்கு‌சசெ‌ல்வே‌ண்டிய ‌நிலை‌யி‌ல், அவ‌ர்களதமன‌மஇதுபோ‌ன்பாதைகளை‌ததேடு‌கிறது.


இதில் மேலும் படிக்கவும் :