ஒலிம்பிக்: நடுவர்களை கண்ணடித்து மயக்கிய இளம் பெண் வீராங்கனை

ஒலிம்பிக்: நடுவர்களை கண்ணடித்து மயக்கிய இளம் பெண் வீராங்கனை


Dinesh| Last Updated: திங்கள், 15 ஆகஸ்ட் 2016 (18:40 IST)
ரியோ ஒலிம்பிக்கில் அமெரிக்காவைச் சேர்ந்த லாரி ஹெர்னான்டஸ் என்ற 16 வயதான இளம் ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை, தனது சாதகத்தை தொடங்கும் முன்பு நடுவர்களைப் பார்த்து ஸ்டைலாக கண்ணடித்துள்ளார்.

 அதை நடுவர்கள் ரசித்து பார்த்தனர். அவர் கண்ணடிக்கும் காட்சி வீடியோவாக வந்து பலரை கவர்ந்து வருகிறது, குறிப்பாக அந்த காட்சியை இளைஞர்கள் ரசித்து பார்த்து வருகின்றனர். மேலும், அந்த வீடியோ டுவிட்டரில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் அணியிலேயே இவர்தான் மிகவும் வயதில் குறைந்தவர். 


அவர் கண்ணடிக்கும் காட்சி உங்கள் பார்வைக்கு....


இதில் மேலும் படிக்கவும் :