அகத்திய மகரிஷிகள் அருளும் பிறவாப்பெருநிலையை பெற விருப்பமா...?
அகத்திய மகரிஷிகள் அருளும் பிறவாப்பெருநிலை (மந்திர தீட்சை) நிகழ்ச்சி கல்பாக்கம் புதுபட்டினம்பஜார் கிழக்கு கடற்கரைசாலையில் நடைபெற உள்ளது.
ஞானாலயம் சார்பாக DK திருமண மண்டபத்தில், ஸ்ரீ அகத்திய மகரிஷிகள் அருளும் பிறவாப் பெருநிலை மற்றும் ஸ்ரீ ரேணுகா தேவி மந்திர தீட்சை-ஐயும் அளிக்கப்படுகிறது.
இல்லறத்தில் இருந்து கொண்டு அகப்பயணம் மேற்கொள்ள ஓர் உன்னத வழியாகும். கர்ப்பிணிப்பெண்கள் தவிர 20 வயதிற்கு மேற்பட்டோர் அனைவரும் தீட்சை பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், சனிக்கிழமை 12:03:2022 அன்றும் சென்னை, வடபழனி முருகன் கோவில் பின்புறம் உள்ள எஸ்.எல்.என்(SLN) A/C ஹால், விவேகானந்தா காலனி, எண் 46 வடக்கு மாடவீதி என்ற முகவரியில் நிகழ்ச்சி (ஸ்ரீ ரேணுகா தேவி மந்திர தீட்சை) நடைப்பெற உள்ளது.
முன்பதிவு அவசியம். தொடர்புகொள்ள வேண்டிய எண்: திரு.உமாசங்கர் - கைபேசி 9600162099, திரு. விஷ்ணு - கைபேசி 7358526501