திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 21 ஜூன் 2023 (08:37 IST)

உலக யோகா தினம் 2023! – சி.ஆர்.பி.எஃப் வீரர்களுக்கு யோகா பயிற்சி!

Isha
உலக யோகா தினத்தை முன்னிட்டு ஆதியோகி முன்பு சி ஆர் பி எப் வீரர்களுக்கு ஈஷா யோகா சார்பில் சிறப்பு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

இன்று உலக யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது. உடல்நலம் மற்றும் மன நல ஆரோக்கியத்தை மேம்படுத்தும் யோகா குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது.

yoga

உலக யோகா தினத்தை முன்னிட்டு ஆதியோகி முன்பு சி ஆர் பி எப் வீரர்களுக்கு ஈஷா யோகா சார்பில் சிறப்பு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.