1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (09:31 IST)

தமிழகத்தின் 7 மாவட்டங்களின் இன்று மழை !!

தமிழகத்தின் ஏழு மாவட்டங்களின் இன்று மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது. 

 
இது குறித்து சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது, குமரிக்கடலை ஒட்டிய வளிமண்டல கீழடுக்கில் நிலவும் சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி மாவட்டங்களில் மலையை ஒட்டிய பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.