1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 8 ஜூன் 2021 (10:01 IST)

கூடுதல் நேரம் செயல்படும் ரேஷன் கடைகள் - நேர விவரம் உள்ளே

தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில் ரேஷன் கடைகள் செயல்படும் நேரத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. 

 
ஆம், இன்று முதல் ரேஷன் கடைகள் காலை 9 மணியில் இருந்து நண்பகல் 12.30 மணி வரையிலும், இதன் பின்னர் பிற்பகல் 2 மணியில் இருந்து மாலை 5 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நிவாரண நிதி டோக்கன், இலவச மளிகை பொருட்களுக்கான டோக்கன் 11 ஆம் தேதி முதல் 14 தேதி வரை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.