புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : புதன், 15 மார்ச் 2017 (14:43 IST)

ராக்கி சாவந்தின் ஆபாச வீடியோ - இணையத்தில் பரபரப்பு

பாலிவுட் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்தின் பெயரில் ஒரு ஆபாச வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சமீபகாலமாக, நடிகைகளின் பெயரில் பல ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் கூட பின்னணிப் பாடகி சுசித்ராவின் டிவிட்டர் கணக்கிலிருந்து பல வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பின. இந்நிலையில், பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் பெயரில் ஒரு ஆபாச வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
 
கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த், எப்போதும் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். பொது இடத்தில் முத்தம், மோடி புகைப்படம் அணிந்த உடை என எப்போதும் சர்ச்சைகளில் சிக்குபவர். இந்நிலையில், அவர் ஒரு அறையில் உடை மாற்றுவது போல் ஏறக்குறைய 3 நிமிட வீடியோ ஒன்று சமீபத்தில் இணையத்தில் வெளியானது. ஆனால், அது நானில்லை என ராக்கி மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால், கண்டிப்பாக இது ராக்கிதான் என பாலிவுட் ரசிகரள் சத்தியம் செய்து வருகின்றனர்.
 
தான் எப்போதும் செய்திகளில் அடிபட வேண்டும், ரசிகர்கள் தன்னை மறந்து விடக்கூடாது என்பதற்காக ராக்கி சாவந்த் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார் என பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.