1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheeesh
Last Modified: சனி, 3 செப்டம்பர் 2016 (20:03 IST)

ரயில் கொள்ளை விவகாரம்; 1200 பேரிடம் விசாரணை வீண்; திணறும் சிபிஐ

ரயில் கொள்ளை விவகாரத்தில், 1200 பேரிடம் சிபிஐ விசாரணை நடத்தியும் ஒரு தகவல் கூட கிடைக்கவில்லை.


சேலம் ரயில் நிலையத்தில் கொள்ளையடிக்க வங்கிப் பணம் வழக்கில் விசாரணை சிபிஐ மாற்றப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடைப்பெற்று வருகிறது. இதுவரை 1200 நபர்களிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.

ஆனாலும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஆகையால் தேசிய அளவில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களின் பட்டியலை பெற சிபிஐ காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.