வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : சனி, 9 ஜூலை 2016 (10:31 IST)

அபாய கட்டத்தில் தமிழக அமைச்சர்?

தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாதிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


 
தமிழக ஊரகத் தொழில் துறை அமைச்சராக இருப்பவர் ராஜேந்திர பாலாஜி. இவருக்கு கடந்த சில நாட்களாக சிறுநீரக கோளாறு இருந்து வந்தது. இந்த நிலையில், நோய் முற்றிய நிலையில் மிகுவும் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில், சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் அபாயகட்டத்தில் இருந்து மீண்டுள்ளார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.