செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : புதன், 22 ஏப்ரல் 2020 (16:54 IST)

மருத்துவர்களையே காக்க முடியாத அரசு மக்களை எப்படிக் காக்கும்?

மருத்துவர்களையே காக்க முடியாத அரசு மக்களை எப்படி காக்குமென தமிழக எதிர்க்கட்சித் தலைவர் முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து ஸ்டாலின் கூறியுள்ளதாவது :

மருத்துவர்களுக்கு அடிப்படை வசதி செய்து தரவில்லை என்பது கொரோனாவை விட கொடூரமானது.

மக்களைக் காக்கும் மருத்துவர்களுக்கு கூட போதிய வசதிகள் செய்துதர முடியாத அரசா இது ? சென்னை மருத்துவமனைகள் பற்றிச் சொல்லத் தேவையில்லை என தெரிவித்துள்ளார்.