சுட்டெரிக்கும் கோடை…. தீயணைப்பு வீரர்களுக்கு விடுமுறை கிடையாது!

Last Updated: புதன், 7 ஏப்ரல் 2021 (08:23 IST)

தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியதை சுட்டெரிக்கும் வெயில் அடிப்பதால் தீவிபத்துகள் அதிகமாக ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

தமிழகத்தில் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயில் கடுமையாக இருக்கிறது. இதனால் அதிக அளவிலான தீ விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில் கோடைக்காலம் முடியும் தீயணைப்பு வீரர்கள் விடுமுறையில் செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :