மதுபானங்கள் மீது விதிக்கப்பட்ட கொரோனா வரி நீக்கம்… புதுச்சேரி அரசு அறிவிப்பு!

Last Updated: வியாழன், 8 ஏப்ரல் 2021 (09:00 IST)

புதுச்சேரியில் கொரோனா பரவல் காரணமாக மதுபானங்கள் மீது அதிக வரி விதிக்கப்பட்டது.

புதுச்சேரியில் மதுபானங்கள் மீது விதிக்கப்பட்ட கொரோனா வரி இன்று முதல் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :