தமிழகத்தில் சிறந்த காவல் நிலையங்களுக்கான விருதுகள் அறிவிப்பு!

Papiksha Joseph| Last Updated: செவ்வாய், 26 ஜனவரி 2021 (08:17 IST)

இந்திய நாட்டில் 72வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக தங்களது துறையில் சிறப்பாக செயல்பட்டவர்களை தேர்ந்தெடுத்து மத்திய, மாநில அரசுகள் விருதுகள் வழங்கி கௌரவிக்கிறது. அந்தவகையில் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி தமிழத்தில் சிறந்த காவல் நிலையங்களுக்கான முதலமைச்சர் விருதுகள்
அரவிக்கப்பட்டுள்ளது.

1. சேலம் நகர காவல் நிலையம்

2. திருவண்ணாமலை நகர காவல் நிலையம்

3. சென்னை கோட்டூர்புரம் காவல்நிலையம்


இதில் மேலும் படிக்கவும் :