கிணற்றில் கண்டெடுக்கப்பட்ட இளைஞர்களின் சடலம்
.
திருச்செங்கோடு அருகே விவசாய கிணற்றீல் அழுகில் நிலையில் 2 இளைஞர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செங்கோடு அருகே விவசாய கிணற்றில் அழுகிய நிலையில் 2 இளைஞர்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளது..
மல்லசமுத்திரம் பாலமேட்டில் சடமாகக் கிடந்த 2 பேரும் யார்> அவர்கள் எப்படி இறந்தனர்? இது கொலையா? தற்கொலையா? என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.