ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Updated : திங்கள், 19 செப்டம்பர் 2016 (12:17 IST)

தன்னை பற்றி ஆபாசமான கருத்து சொன்ன வாலிபருக்கு அறிவுரை கூறிய அமலாபால்!

இயக்குனர் விஜய்யுடன் விவாகரத்து சிக்கலில் இருக்கும் நடிகை அமலா பால் தன்னை வித வித தோற்றத்தில் போட்டோ ஷூட் எடுத்து, இணையதளத்தில் வெளியிட்டார். 


 
 
இந்நிலையில், அவரின் புகைப்படத்தை ஒரு வாலிபர் தன் டுவிட்டர் பக்கத்தில், வெளியிட்டு அவரை பற்றி ஆபாசமாக கருத்து கூறியதாவது, “விவாகரத்தான பெண்கள் எப்போதும் ஹாட்டாகவும், நாட்டியாகவும் தான் இருப்பார்கள்” என்றார். 
 
அவருக்கு அமலாபால் தன் டுவிட்டர் பக்கதில் கூறியதாவது, “உன் நோக்கம் தப்பான பாதையை நோக்கி போகிறது. பெண்களை மறையாதையாக நடத்த கற்றுக்கொள்.” என்றார்.