த‌னி ஈழமே ‌நிர‌ந்தர‌த் ‌தீ‌ர்வு‌; 68% ம‌க்க‌ள் ஆதரவு- லயோலா கல்லூரி க‌ரு‌த்து‌க் க‌‌‌ணி‌ப்பு

செ‌ன்னை| Webdunia|
துணிச்சலுடனகருணாநிதி செயல்பவேண்டும் : ஒவ்வொரகட்சியுமதனித்தனியாசெயல்படாமலமுதலமை‌ச்சரகருணாநிதி தலைமையிலஒன்றிணைந்தசெயல்பவேண்டுமென்றும் 86 சதவீதமபேரும், ஆட்சி பயத்தவிடுத்ததுணிச்சலுடனகருணாநிதி செயல்பவேண்டுமஎன்று 71 சதவீதமபேருமகூறியிருக்கிறார்கள்.

ஆட்சியஇழந்தாலமீண்டுமகருணாநிதி ஆ‌ட்‌சி‌க்கு வருவா‌ர் : இலங்கை‌த் தமிழரபிரச்சனையிலஒருவேளஆட்சியஇழந்தாலமீண்டுமகருணாநிதி அறுதி பெரும்பான்மையுடனஆட்சிக்கவருவாரஎன்று 58 சதவீதமபேரகருத்ததெரிவித்துள்ளனர்.
விடுதலைப்புலிகளமன்னிக்வேண்டு‌ம் : காங்கிரஸதலைவரசோனியாவிடமமக்களினஎதிர்பார்ப்பகுறித்கேள்விக்கஇந்திராகாந்தியகொன்சீக்கியர்களமன்னித்ததபோவிடுதலைப்புலிகளையுமமன்னிக்வேண்டுமென்று 66 சதவீதமபேரும், சட்டமதனகடமையசெய்வேண்டுமஎன்று 22 சதவீதமபேருமகருத்ததெரிவித்துள்ளனர்.
முதலஇடமவகிக்குமதமிழ்நாடு : நாடாளுமன்தேர்தலிலஇலங்கை‌த் தமிழரபிரச்சனைதானதமிழ்நாட்டிலமுதலஇடமவகிக்குமஎன்று 30 சதவீதமபேரகூறியிருக்கிறார்கள். மத்திஅரசினசெயல்பாடுகளஇலங்கஅரசஆதரிப்பதாகவஉள்ளதஎன்று 86 சதவீதமபேரகருத்ததெரிவித்துள்ளனர். இந்திஅரசஇலங்கைக்கபோரதளவாடங்களையும், ராணுவபபயிற்சியையுமவழங்குவதநிறுத்வேண்டுமென்று 49 சதவீதமபேரகூறியுள்ளனர்.
நாடாளுமன்தேர்தலஆளுமகட்சிக்கு எ‌திராகவே அமை‌ப்பு : தமிழ்நாட்டிலநாடாளுமன்தேர்தலிலஇலங்கபிரச்சனமுக்கிஇடத்தபெற்றாலஅதனவெளிப்பாடஆளுமகட்சிகளுக்கஎதிராகவஅமையுமஎன்று 68 சதவீதமபேரகூறியிருக்கிறார்கள். இதிலகாங்கிரஸகட்சிக்கு 39 சதவீதமபாதிப்பஏற்படுமஎன்றும், மத்தியிலஉள்மற்கட்சிகளுக்கு 24.5 சதவீஎதிர்ப்பும், ி.ு.க.வுக்கு 21 சதவீஎதிர்ப்புமதேர்தலிலஎதிரொலிக்குமஎன்றுமகருத்துக்கணிப்பமுடிவதெரிவிக்கிறது.


இதில் மேலும் படிக்கவும் :