த‌னி ஈழமே ‌நிர‌ந்தர‌த் ‌தீ‌ர்வு‌; 68% ம‌க்க‌ள் ஆதரவு- லயோலா கல்லூரி க‌ரு‌த்து‌க் க‌‌‌ணி‌ப்பு

செ‌ன்னை| Webdunia|
தனி ஈழமநிரந்தரததீர்வு : இலங்கைததமிழரபிரச்சனைக்கநிரந்தரததீர்வாதனி ஈழமஎன்று 68 சதவிகிபேரும், ஒன்றுபட்இலங்கையிலதமிழரபகுதிகளுக்குசசுயாட்சி என்று 21 சதவிகிபேரும், தமிழரைபபௌத்த-சிங்களருக்குசசமமாஅங்கீகரித்தஇலங்கஅரசியலசட்டத்திலதிருத்தமகொண்டவேண்டுமஎன்று 4.5 பேருமகருத்ததெரிவித்துள்ளனர்.

ஈழப் பிரச்சனையிலதமிழஅரசியலகளசசூழல் : ஈழப் பிரச்சனையிலதமிழஅரசியலகட்சிகளமேற்கொண்பல்வேறமுயற்சிகளராஜபக்சஅரசினமீதஎந்தவிதசசிறதாக்கத்தைக்கூஏற்படுத்தவில்லன 91.5 சதவிகிபேரகருத்ததெரிவித்துள்ளனர்.
தமிழகத்திலஇலங்கைததமிழருக்கஆதரவாஎழுச்சி உருவாகியுள்ளதன 43 சதவிகிபேரும், மத்திஅரசினஇரட்டவேடத்தஅம்பலப்படுத்தியுள்ளதன 32.5 சதவிகிபேருமகருத்துததெரிவித்துள்ளனர்.
ஈழப் பிரச்சனையிலதமிழஅரசினஅணுகுமுறை : தமிழகத்திலஆட்சியைததக்கவைத்துக்கொள்காங்கிரசினதயவதேவைப்படுவதால், காங்கிரசைபபகைத்துக்கொள்ளாமலஅனுசரித்துபபோகிறதன 70.5 சதவிகிபேரும், ஒரமாநிஅரசஎன்செய்முடியுமஅதசெய்தவருகிறதன 22 சதவிகிபேரும், இலங்கைததமிழரமீதஉண்மையாஅக்கறஇருந்தாலும், அதவெளிப்படுத்துமவிதத்திலநிஜமாகவகுழப்பத்திலஉள்ளதன 4 சதவிகிபேருமகருத்ததெரிவித்துள்ளனர்.
ஈழத் த‌மிழருக்காஉண்மையாஅக்கறகொண்கட்சி எதுவுமில்லை : இலங்கைததமிழரநலனிலஉண்மையாஅக்கறகொண்டுள்தமிழகககட்சி எதுவுமில்லை, எல்லாமதேர்தலஅரசியலசெய்கின்றன 52 சதவிதபபேரகருத்ததெரிவித்துள்ளனர்.
அக்கறையுள்குறிப்பிட்கட்சிகளைபபொருத்வரையில், தமிழரதேசிஇயக்கம் 12%, ம.ி.ு.க 9.5%, விடுதலைசசிறுத்தைகள் 6.5%, இந்திகம்யூனிஸ்டகட்சி 5%, ி.ு.க 4%, ா.ம.க 3.5%, காங்கிரஸ் 2.5%, அ.ி.ு.க 2%, ே.ு.ி.க 1%, மார்க்சிஸ்டகம்யூனிஸ்ட் 1%


இதில் மேலும் படிக்கவும் :