1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Abimukatheesh
Last Modified: ஞாயிறு, 14 ஆகஸ்ட் 2016 (19:40 IST)

அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு வெற்றிலை

அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு வெற்றிலை

உடம்பில் உள்ள பித்தம் ,வாதம், கபம் ஆகிய மூன்றும் முற்றிலும் குணமாக வெற்றிலை முக்கியமான ஒன்றாகும்.

உடம்பில் உள்ள பித்தம் ,வாதம், கபம் ஆகிய மூன்றும் முற்றிலும் குணமாக வெற்றிலை முக்கியமான ஒன்றாகும்.
 
வெற்றிலை,பாக்கு,சுண்ணாம்பு ஆகியவற்றை எடுத்து சரியான அளவில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும், மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறதாம்.
 
சரியான அளவு சுண்ணாம்பு சத்து நமது உடம்பிற்கு நேராக கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பெறுகிறது.