தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்!!

ஒரு செவ்வாழை பழத்தில் 4 கிராம் அளவுக்கு நார்ச்சத்து நிறைந்துள்ளது. மலசிக்கல், செரிமான கோளாறு, உடல் பருமன் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும். செவ்வாழையில் அதிக அளவில் வைட்டமின் ஏ சத்துக்கள் நிறைந்துள்ளதால், கண் ஆரோக்கியம்  மேம்படும். மேலும் பார்வை கோளாறு ஏற்படாமல் தடுத்து கண்பார்வை திறனை அதிகரிக்கும். மேலும் இதை பற்றி தெரிந்து கொள்ள.....இதில் மேலும் படிக்கவும் :