1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 15 அக்டோபர் 2021 (07:15 IST)

வெற்றியை தரும் விஜயதசமி வாழ்த்துக்கள்!

வெற்றியை தரும் விஜயதசமி வாழ்த்துக்கள்!
ஒவ்வொரு ஆண்டும் சரஸ்வதி பூஜை தினத்தின் அடுத்த நாளாக விஜயதசமி தினமாக இந்துக்கள் கொண்டாடி வருகின்றனர் என்பதும் இந்த நாள் மிகவும் விமர்சையாக ஆண்டாண்டு காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடதக்கது.
 
சரஸ்வதி பூஜை முடிந்த அடுத்த நாளே அனைவரும் விஜயதசமி நாளாக கொண்டாடுகிறோம். விஜயதசமி என்றால் வெற்றி தருகிற நாள் என்று அர்த்தம். நவராத்திரி வழிபாட்டில் இறுதிநாளில் விஜயதசமி கொண்டாடப்படுகிறது 
 
மகிஷாசுரன் என்ற அரக்கனை துர்க்கை அம்மன் ஒன்பது நாட்கள் போரிட்டு பத்தாம் நாளில் அவனை வெற்றி கொண்டார். அந்த வெற்றியை குறிக்கும் தினமே விஜயதசமி தினம் என்பது குறிப்பிடத்தக்கது