செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (16:12 IST)

'' உலக சுகாதார தினம் ! மருத்துவர்கள்,செவிலியர்களுக்கு நன்றி தெரிவிப்போம் – பிரதமர் மோடி

இன்று உலக சுகாதார தினம் ஆதலால் பிரதமர் மோடி, கொரோனாவுக்கு எதிராக மருத்துவ பங்களிப்பை அளிக்கும் செவிலியர்கள், மருத்துவர்கள் அனைவருக்கும் நமது நன்றியை தெரிவிக்கும் நாளாக இருக்கட்டும் என மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது :

நம் நாட்டுக்காகப் பிராதிக்கும் போது, கொரோனாவுக்கு எதிரான போரில் போராடிக் கொண்டிருக்கும் மருத்துவர்கள் செவிலியர்களுக்கு நமது நன்றியை தெரிவிப்போம்.

மேலும், நாம் அனைவரும் உடல் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டு.அதேசமயம் நாம் சமூக  விலகலைக் கடைபிடிக்க வேண்டும் எனவும் பதிவிட்டுள்ளார்.