வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 22 மே 2021 (16:05 IST)

பிரதமர் மோடியில் படத்தை நீக்கிய அரசு...அதிர்ச்சியில் பாஜக

இந்தியாவில் உருமாறிய கொரொனா இரண்டாவது அலை வேகமாகப் பரவிவருகிறது. அனைத்து மக்களையும் காக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் மாநில அரசு பணம் கொடுத்து தடுப்பூசி வாங்கி வருவதால் சான்றிதழில் பிரதமர் மோடியின் படத்தை நீக்க  அம்மாநில அரசு உத்தரவிட்டு அம்மாநில முதல்வ்பர்  புபேஷ் பாஹலில் படத்தை வெளியிட்டுள்ளனர்.

இதனால் மத்திய அரசிற்கும் அம்மாநில அரசிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளதோ என கேள்வி உருவாகியுள்ளது.  மேலும் மோடியின் படத்தை நீக்கியதால் பாஜகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.