திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Dinesh
Last Updated : திங்கள், 19 செப்டம்பர் 2016 (11:04 IST)

சூர்யா-ஜோதிகா மகள் தற்போது ஹீரோயின்!

சில்லுன்னு ஒரு காதல் படத்தில் சூர்யாவுகும் ஜோதிகாவுக்கும் மகளாக நடித்தவர் ஸ்ரியா ஷர்மா.


 



இவருக்கு, தற்போது 19 வயதாகிறது. இந்நிலையில், அவர் தெலுங்கில் ’நிர்மலா கான்வென்ட்’ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

அந்த படம், கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகியது, இதை அடுத்து அவருக்கு ரசிகர் பட்டாளம் பெருகி வருகிறது.

அவர், மும்பை பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்துக்கொண்டு, படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.