விரைவில் அகண்ட பாரதம்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்
விரைவில் அகண்ட பாரதம் உருவாகும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கடவுள் கிருஷ்ணர் விருப்பப்படி இந்தியா விரைவில் உருவாகும் என்றும் இந்தியா விரைவில் சுவாமி விவேகானந்தர் விருப்பத்தின்படி புனித பூமியாக உருவாகும் என நான் முழு நம்பிக்கை வைத்து உள்ளேன் என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்
இந்தியா குறித்து விவேகானந்தர் கூறியதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என்றும் அகண்ட பாரதம் விரைவில் சாத்தியமாகும் என்றும் இது எனது கணிப்போ அல்லது ஜாதக கணிப்போ இல்லை என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்