1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 12 மார்ச் 2022 (16:09 IST)

வருங்கால வைப்பு நிதி (PF ) மீதான வட்டி விகிதம் குறைப்பு

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் 8.50 சதவீதத்தில் இருந்து 8.10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது தொழிலார்களிடைய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான  பாஜக ஆட்சி நடந்து வருகிறது.
இந்நிலையில் , தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் 8.50 சதவீதத்தில் இருந்து 8.10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.  கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வட்டி விகிதம் நடப்பு நிதியாண்டில் குறைக்கப்பட்டுள்ளதாக   விமர்சனம் எழுகிறது.

பிஎஃப் அமைப்பின் நிர்வாகக் கூட்டத்தில்  இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.