மாநில எம்.எல்.ஏ.க்களுக்கு ஐபோன் பரிசு


Abimukatheesh| Last Modified புதன், 24 ஆகஸ்ட் 2016 (21:39 IST)
புதுச்சேரி மாநில எம்.எல்.ஏ.க்களுக்கு ஐபோன் இன்று பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

 

 
புதுச்சேரியில் கட்சி பாகுபாடு இன்றி மாநிலத்தில் மொத்தம் உள்ள 30 எம்.எல்.ஏ.க்களுக்கும் ஐபோன் வழங்கப்பட்டுள்ளது. அதை வைத்திலிங்கம் இன்று வழங்கினார்.
 
எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ:65 ஆயிரம் மதிப்புள்ள ஐபோன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :