வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 16 ஜூன் 2017 (15:33 IST)

தாஜ் மஹாலில் ஷாஜகானோடு புதைக்கப்பட்ட மர்ம உண்மைகள்!!

உலகின் எழு அதிசங்களின் ஒன்றான தாஜ் மஹால் பற்றிய பலரும் அறியாத மர்மங்கள் இன்னமும் உலாவருகிறது.


 
 
தாஜ் மஹால் முன்னர் இந்து கோவிலாக இருந்ததாகவும் அதை தான் ஷாஜகான் மாற்றி அமைத்தாகவும் தகவல் உள்ளது. 
 
ஷாஜகான் எழு முறை திருமணம் செய்துக் கொண்டார். அதில் நான்காவது மனைவி தான் மும்தாஜ்.
 
மும்தாஜ் வேறு ஒரு ஆணை திருமணம் செய்தவர். மும்தாஜை திருமணம் செய்துக் கொள்ள அவரை கொலை செய்தாராம் ஷாஜகான்.
 
மும்தாஜ் 14-வது பிரசவத்தின் போது இறந்து போனார் என வரலாறு கூறுகிறது.
 
மும்தாஜ் இறந்த பிறகு, ஷாஜகான் அவரது சகோதரியை திருமணம் செய்துக் கொண்டாராம்.
 
ஷாஜகானின் இறுதி சடங்கு எப்படி நடந்தது, எங்கே நடந்தது என்ற தகவல்கள் அறியப்படாமலேயே இருக்கின்றது.
 
ஆனால் இவை அனைத்தும் உண்மையா பொய்யா என்பது எவரும் அறியாத மர்மாகவே உள்ளது.