செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 22 டிசம்பர் 2021 (11:40 IST)

பெங்களூருவில் லேசான நிலநடுக்கம்!

இன்று காலை பெங்களூருவில் லேசான் நிலநடுக்கம் ஏறபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இன்று காலை 7.14 மணிக்குதான் இந்த லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோளில் 3.3 என்ற அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பெரிதாக பாதிப்புகள் எதுவும் இல்லை என்று சொல்லப்படுகிறது.