வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 7 ஜூலை 2021 (16:36 IST)

எல் முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவி… அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தமிழக பாஜக தலைவர் எல் முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இன்று புதிதாக மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படலாம் என சொல்லப்படுகிறது. அதில் தமிழக பாஜக தலைவர் எல் முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்போது புதிய அமைச்சர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் எல் முருகனின் பெயரும் இடம்பெற்றுள்ளது.