1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: திங்கள், 20 ஜூன் 2016 (11:51 IST)

ஆடு பலாத்காரம்: ஜிஷா வழக்கின் குற்றவாளி ஒரு செக்ஸ் வெறியர்

தலித் சட்டக்கல்லூரி மாணவி ஜிஷா கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.


 
 
கேரளா மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட கேரள சட்டக்கல்லூரி மாணவி ஜிஷா வழக்கில் சந்தேகப்பட்ட குற்றவாளியான அஸ்ஸாமை சேர்ந்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.
 
இதில் அந்த குற்றாவாளி ஒரு செக்ஸ் வெறியர் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். கைது செய்யப்பட்ட அந்த அஸ்ஸாம் வாலிபர் தான் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் உள்ள ஒருவருக்கு சொந்தமான ஆடு ஒன்றுடன் பாலியல் உறவு கொள்ள முயற்சித்ததாக கேரள காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.
 
சம்பந்தப்பட்ட ஆட்டை ரகசியமான பரிசோதனை செய்தனர். இந்த பரிசோதனையில் ஈடுபட்ட கால்நடை மருத்துவர்கள் யாரும் இது குறித்த தகவல்களை கூறவில்லை.
 
இந்நிலையில் ஜிஷாவின் மருத்துவ பரிசோதனையின் அறிக்கை அடிப்படையில் காவல் துறையினர் குற்றவாளியிடம் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.