புதன், 5 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 14 ஜூலை 2016 (10:45 IST)

போதை ஏறி போச்சு; புத்திமாறி போச்சு: நடுரோட்டில் தள்ளாடிய போலீஸ் (வீடியோ)

உத்திரபிரதேசம் மாநிலத்தில் போலீஸ்கார் ஒருவர் குடித்துவிட்டு நடுரோட்டில் நடக்க முடியாமல் படுத்துக் கொள்ளும் வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது


 

 

 

 
உத்திரபிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டத்தில் போலீஸ்காரர் ஒருவர் குடித்துவிட்டு நடக்க முடியாமல் நடுரோட்டில் ஆங்காங்கே படுத்து கொள்கிறார். அவரை வழக்கறிஞர் ஒருவர் அழைத்து செல்கிறார்.
 
பொதுமக்கள் நடமாடும் இடத்தில் குடித்துவிட்டு மக்களுக்கு இடையூறாக இருப்பவர்களை தட்டி கேட்க வேண்டிய காவல்துறையே, நடுரோட்டில் போதையில் நடனமாடும் காரியம் நடைப்பெற்றுள்ளது. 
 

நன்றி: Sandesh News