திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By papiksha joseph
Last Updated : செவ்வாய், 22 மார்ச் 2022 (13:17 IST)

60 கி.மீ.க்குள் இருக்கும் சுங்கசாவடிகள் 3 மாதத்தில் அகற்றப்படும் - நிதின் கட்கரி!

அடுத்த மூன்று மாதத்திற்குள் 60 கி.மீ.க்குள் இருக்கும் சுங்கசாவடிகள் அகற்றப்படும்!
 
ஒருமுறை சுங்க கட்டணம் செலுத்தி விட்டால் அடுத்த 60 கிலோமீட்டர் தூரத்திற்குள் சுங்கச்சாவடிகள் இருக்காது என நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அப்படி60 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் சுங்கச்சாவடிகள் மூன்று மாதங்களில் அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.