கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ... புனேவில் கடைகள் அடைப்பு...
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ... புனேவில் கடைகள் அடைப்பு...
உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இதனால் கொரோனா அறிகுறிகள் தென்படுபவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புனே நகரில் இன்று முதல் 3 நாட்களுகு கடைகள் அடைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புனே நகரில் இன்று முதல் 3 நாட்களுக்கு கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டில், மஹாராஷ்டிராவில் தான் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 39 ஆக உள்ளதாக தவவல்கள் தெரிவிக்கின்றன.