வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : புதன், 12 பிப்ரவரி 2020 (16:57 IST)

காவல் நிலையத்தின் மீது மோதிய விலை உயர்ந்த கார் !

காவல் நிலையத்தின் மீது மோதிய விலை உயர்ந்த கார்
பெங்களூரரில் விலை உயர்ந்த லம்போர்கினி என்ற சொகுசு காரில் சென்ற ஒருவர் சாலையோர போக்குவரத்து காவல் மையத்தின் மீது மோதிய சிசிடிவி காட்சிகள் வைரஸ் ஆகிவருகிறது. 
 
கர்நாடக மாநிலம் பெங்களூரில் லம்போர்கினி கலரோடா என்ற சொகுசு காரில் சென்றார். அப்போது, திடீரென சாலையில் குறுக்காகத் திரும்பி  அங்கிருந்த போக்குவரத்து காவல்மையத்தின் மீது மோதிய காட்சிகள் அங்குள்ள சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளனர். 
 
இந்த காரை ஓட்டி வந்தவர் பெங்களூரில் உள்ள பிரபல பொழுதுபோக்கு பூங்கா உரிமையாளர்களில் ஒருவரி மகன் என்பதும் அவர் பேர் சன்னி சபர்வால் என தகவல் வெளியாகிறது. 
 
மேலும், இந்த காரை காவல் மையத்தில் மோதியது மட்டுமல்லாமல் அதற்கு அருகே நின்று சன்னி சபர்வால் போஸ் கொடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.